Wednesday, April 20, 2022

மூல நோய் பத்தியம்

 உணவில் சேர்க்கக் கூடாதவைகள்:


கருவாடு., மீன், அகத்திக் கீரை, பாகற்காய், கோழி, கோப்பை, புரோட்டா, பட்டாணி, தட்டை, மொச்சை பயறு, பக்கோடா,வறட்சியான நொறுக்குத் தீனிகள் சோக்க வேண்டாம், காலத்தைக் குறைக்கவும். 

கீரைகள், காய்கறிகள், பழங்கள், அதிகமாக சேர்க்கவும். 

இளநீர், தயிர், மோர் குடிப்பது நல்லது. 🙏