Sunday, December 6, 2020

சொரியாசிஸ் பிரச்சினைக்கு தீர்வு👍👍👍

 சொரியாசிஸ் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வீட்டு மருத்துவ குறப்புகள் 


முறையான பத்தியம் இருந்து எடுத்துக்கொண்டால் முற்றிலும் குணமாகும்


முடிந்தால் பயன்படுத்தி பலன் பெறவும்


முதலில் செய்யக்கூடாதவை :


அசைவம் கூடாது

சோப்

ஷாம்பூ

டூத் பேஸ்ட்

டீ காபி


பின்பற்ற வேண்டியவை :


சைவ உணவுகள் 

குளியல் பொடி

சிகைக்காய் பொடி

பல்பொடி

கிருமி நாசினி சூரணம்

தைலம்


குளியல் பொடி:


கடலை பருப்பு

கஸ்தூரி மஞ்சள்

கருஞ்சீரகம்

காட்டுசீரகம்

பாசிப்பயிர்

வெட்டிவேர்

காய்ந்த வெற்றிலை

சிறிதளவு வால் மிளகு


சிகைக்காய்:


சிகைக்காய்

கடலை பருப்பு

பாசிப்பயறு

வேப்பிலை

செம்பருத்தி இலை

கருவேப்பிலை

பூந்திக்கொட்டை

வெந்தயம்


பல்பொடி :


கிராம்பு

கடுக்காய்

அக்ரஹாரம்

நாயுருவி வேர்

கல் உப்பு


கிருமி நாசினி சூரணம்:


வெள்ளை மிளகு

குப்பை மேனி

அருகம் புல்

கருஞ்சீரகம்


தைலம் :


வெப்பாளை

புங்கை

வேப்பிலை

துளசி

சுத்தமான தேங்காய் எண்ணெய்...