Tuesday, February 9, 2021

கால்நடைகளின் மருத்துவம்
















 

குளியல் பவுடர்

 குளியல் பவுடர்

1.பாசிப்பயறு          =1கிலோ.

2.கார்போக அரிசி =100கிராம்

3.ஆவாரம் பூ            =100கிராம்.

4.ரோஜா மொக்கு =100கிராம்.

5.கருஞ்சீரகம்.         =100கிராம்

6.கஸ்தூரி மஞ்சள் =100கிராம்

7.கசகசா                   =100கிராம்.

8.பூலாங்கிழங்கு    =100ககராம்.

9.சந்தனத்தூள்    =100கிராம்.

10.கடுக்காய்         =25ககராம்.

11.நெல்லிக்காய் =25கிராம்.

12.வேம்பூ இலை =25கிராம்.

13.புதினா               =10கிராம்.

14.துளசி                  =10கிராம்.

15.ஜவ்வாது            =10கிராம்.


அனைத்து சுத்தம் செய்து பவுடர் தயாரித்து கொண்டு குளியலுக்கும் தலைக்கும் பயன்படுத்தலாம்.


பயன்கள்:

நீர் வடியும் ஊறல்கள்,தோல் நோய்கள், கற்றாழை நாற்றம், உடல் எரிச்சல், அரிப்பு, தோல் வறட்சி, பொடுகு,கரப்பான், முகப்பரு நீங்கி சருமத்திற்கு நல்ல நிறத்தையும் தேஜஸையும் தரும்.


மரு.நந்தகுமார்

8248890954