Thursday, May 31, 2018

நமசிவாய:
இருதய அடைப்பிற்கு சித்த மருத்துவம்..

ஒரு எலுமிச்சம் பழம் எடுத்து இரண்டாக வெட்டி அதன் சாறை பிழிந்து கொட்டி விடுங்கள்.  அதன் தோலை பொடி பொடியாக நறுக்கி அதனுடன் ஒரு மிக மிக சிறிய அளவு இஞ்சியை துருவி சேர்த்து ஒரு பெரிய Lம்ளர் நீரில் போடுங்கள் .இதை அடுப்பில் Sim ல் வைத்து கொதிக்கவைக்கவும். ஒரு கொதி வந்தவுடன் இறக்கி வைத்து குடிக்கும் அளவு சூடு வந்ததும் வடிகட்டி அந்த நீரை வெறும் வயிற்றில் குடியுங்கள் . 30 நாள் Time .இருதயத்தில் 10 அடைப்பு இருந்தாலும் காணாமல் போய்விடும். கிட்னி லிவர் 10 வயது குழந்தையை போல் ஆகிவிடும்.  இது ஒரு அனுபவ சத்தியமான உண்மை .


Wednesday, May 9, 2018

தேனின் மருத்துவ பயன்


தேனின் மருத்துவ பலன்கள 1 தேனை தினசரி சாப்பிட வயது முதிர இளமை அதிகரிக்கும் 2 ஆஸ்த்துமா நோயாளிகள் தேனை தினமும் உண்டு வந்தால் ஆஸ்த்துமா மூலம் வரும் இருமல் குனமாகும் 3. தினமும் காலை வெறும் வயிற்றில் தேன் சாப்பிட அல்சர் குடல் புண் இயாகும்
4 தேன் தொடர்ந்து சாப்பிட இருதய நோயை குணபடுத்தும்
5 தேன் 3 சொட்டு எலுமிச்சை பழசார் 1 ஸ்பூன் 1 டம்ளர் வென்னி ரில் கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட உடல் எடை குறையும் 6. உடல் மீனு மினுப்பாக இரவில் படுக்க போகும் போது தேன் குங்கும பூமஞ்சல் சேர்த்து அரைத்து சாப்பிடவும் 7 இஞ்சியை தோல் சீவி தேனில் ஊற வைத்து 48 தினம் காப்பிட பித்தம் தனிந்து ஆயுள் பெருகும்
8. இல்லறத்தில் இன்பம் கிடைக்க தேனும்பாலும் கலந்து சாப்பிடலாம்
9. கக்குவான் இருமல் தீர துளசி பூங்கொத்து திப்பிலி வசம்பு யொடி சக்கரை கலந்து 1 சிட்டிகை பொடி தேனில் கலந்து சாப்பிட கக்குவான் திரும்
10 சுக பிரசவம் ஆக ஆப்பிள் பழம் தேன் ரோஜா இதழ் குங்குமம் பூ ஏலக்காய் அரைத்து 2 கிராம் சாப்பிடவும்

11. கர்ப பை குறைபாடுகள் நீங்க
பருத்தி இலை சாற்றை தேனுடன் கலந்து சாப்பிடவும்
12 .மாத வீடாய் சீராக புதினா இலை சாற்றில் தேன் கலந்து சாப்பிடவும்
13. வயிறு வலி தீர அத்திபழத்தை தேனில் ஊற வைத்து வயிறு வலி தீரும் ஆன்மை குறைபாடு தீரும்

12- காசநோய் தீர ஆடாதோடை இலை கசாயம் செய்து தேன் கலந்து சாப்பிட தீரும்
கரிசலாங்கன்னி அரிசி திப்பிலி பொடி செய்து சாப்பிடகாச நோய் தீரும்
13, நூறை யிரல் சஇருமல் திரபிரம்மந்தண்டு இலை பொடி விதை பொடி சமன் சேர்த்து தேன் கலந்து சாப்பிடவும்
14. அக உருப்பு பலமடைய கிராம்பு பொடியை அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிடவும்
15. மலத்துடன் இரத்தம் வருவதை தடுக்க மாதுளம் பூவை இடித்து தேன் கலந்து சாப்பிடவும்
16. ரத்த வாந்தி சரியாக ஆடn தோடை இலை சாற்றில் தேன் கலந்து சாப்பிடவும்
17, தேனில் ஊற வைத்த நெல்லிக்காய் தினசரி ஒன்று சாப்பிட நூறை யில் இருதயம் பலம் பெறும்.

Wednesday, May 2, 2018

ஆரிய மூலிகை💫❄









சப்ஜாவிதை

#சப்ஜாவிதை
××××××××××××
இது நாட்டு மருந்துகடைகளில்கிடைக்கும்.
இதில் ஒரு ஸ்பூன் விதைகளை ஒரு இளநீரை லேசாக கண் திறந்து உள்ளே போட்டு மொட்டைமாடி@ பால்கனியில் இரவுமுழுவதும் வைத்து காலையில்(ஜவ்வரிசி போல ஊறி இருக்கும்) எழுந்ததும் பல்துலக்கிவிட்டு சாப்பிட்டுவந்தால்
உடல்சூடு வெள்ளைபடுதல்,அதிகஉதிரப்போக்கு,குழந்தையின்மை , ஒழுங்கற்ற மாதவிடாய் குணமாகும்.
ஆண்களும் இதை சாப்பிட்டால் உடல் உஷ்ணம் குறையும்.
வாரம்ஒருமுறை சாப்பிடவும்.
சைனஸ்,சளித்தொந்தரவு உள்ளவர்கள் சாப்பிட கூடாது.

இருமல் போக்க...

*இருமல் போக்க*
 *இனிய வழி*

அரைத்தேக்கரண்டி அதிமதுரப் பொடியை ஒருத்தேக்கரண்டி தேனில் குழைத்து இருமல் வரும்போது நாளைக்கு மூன்றுவேளை சாப்பிட்டு வந்தால் வறட்டு,சளி இருமல்,சூட்டினால் வரும் இருமல்,இரத்தசோகை குணமாகும்.!