Saturday, July 7, 2018

Bp medicine

Medicine for இரத்த உயர் அழுத்தம் :
மருதம்பட்டை -100 கிராம்
ஜீரகம்              -15 கிராம்
சோம்பு             -15 கிராம்
மஞ்கள்            -15 கிராம்
இவைகளை எல்லாம் பொடியாக்கி காலை, மாலை 6 கிராம் அளவு எடுத்து 400 ml தண்ணீரில் கொதிக்கவைத்து 200 ml ஆக குறுக்கி பருகிவர இரத்த உயர் அழுத்த நோய் உடலைவிட்டு அகலும்

No comments:

Post a Comment