*பற்கள் உறுதி பெற வெட்பாலை*
உலர்ந்த வெட்பாலை இலை – 200 கிராம்
கொய்யா இலை - 200 கிராம்
மாதுளை இலை - 200 கிராம்
மாவிலை - 200 கிராம்
நெல்லிக்காய் - 200 கிராம்
கடுக்காய் - 200 கிராம்
தான்றிக்காய் - 200 கிராம்
மாசிக்காய் - 200 கிராம்
தாளிசபத்ரி - 200 கிராம்
சித்தரத்தை - 200 கிராம்
ஆகியவற்றை எடுத்து, நன்கு காய வைத்து அரைத்து வைத்துக்கொள்ளவும்.
இந்தப் பொடியைக் கொண்டு பல் துலக்கி வர, பல்வலி, பல்கூச்சம், பல் ஆட்டம், ஈறுகளில் ரத்தம் வருதல், சொத்தைப் பல் போன்ற குறைபாடுகள் முழுமையாய்த் தீரும்.

No comments:
Post a Comment