Friday, April 27, 2018

சுத்தமான தண்ணீர்

சுத்தமான தண்ணீர் பெறும் முறை!!
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
மிளகு 25 கிராம்
சீரகம் 25 கிராம்
தேத்தாங்கொட்டை 1
வெட்டி வேர் சிறிது
வெந்தயம் 20 கிராம்

இவைகளை துணியில் வைத்து கட்டி 15லிட்டர் தண்ணீரில் போட்டு பயன்படுத்தலாம்.மண் பானையை பயன்படுத்துவது மிகவும் நல்லது. இந்த குடிநீர், உயிர் சத்துக்கள் நிறைந்த உயிரோட்டமுள்ள நீராக மாறி பயன்கள் தரும்

No comments:

Post a Comment