தேங்காய் எண்ணெய் செய்ய எளிய வழி.
15 முதல் 20 தேங்காய்களை உடைத்து துருவி கொள்ளவும், துருவளை மிக்ஸி அல்லது கிரைன்டர் நீர் விட்டு பால் பதத்திற்கு வடிகட்டி எடுக்கவும், பெரிய தட்டு போன்றவற்றில் பாலை ஊற்றவும்.
இரவு முழுவதும் வைக்கவும், மறுநாள் பால் மேலே கெட்டியாக இருக்கும், அதை எடுத்து அடுப்பில் வைத்த பாத்திரத்தில் இடவும்.
வெள்ளை பாகு உருகி எண்ணெய்யாக மாறி வரும், பாகு கரைந்து சிறு சிறு துகள்களாக இருக்கும் அந்த துகள்கள் வெந்தயம் நிறத்தில் வரும் வரை காய்ச்சவும்
பின் ஆற வைத்து வடிகட்டி சுத்தமான எண்ணெய் எடுக்கவும்.நன்றி

No comments:
Post a Comment