Friday, March 9, 2018

ஆஸ்த்மா பத்தியம்

குளிர்ந்த பொருட்கள் மோர் ,தண்டு,முள்ளங்கி,பூசணிக்காய்,சுரைக்காய்,ஐஸ் கலந்த பொருட்கள் ஐஸ் பெட்டியில் வைத்த சாமான்கள் ஏற்றுக்கொள்ளாது,
சீரணக்குறைவு உள்ளவர்கள் எண்ணெய்,நெய் குறைவாக வேண்டும்,
டீ, காபி, சாப்பிடலாம்.
மாமிச உணவு குறைவாக சாப்பிடலாம்,எண்ணை ,காரம், குரைவாக சேர்த்து தயாரிக்க வேண்டும்.
வாய்வு பொருட்கள், இனிப்பு வகைகள் குறைக்கவும்.
தினசரி 2 மைல் முடிந்த அளவு நடக்க வேண்டும். லேசான உடற்பயிற்சிகளை செய்யலாம். காற்றோட்டமான இடத்தில் வசிக்க வேண்டும். தூசி.நெடி வாடைகள் தள்ள வேண்டும். இரவு உணவு குறைவாக நேரத்துடன் சாப்பிட வேண்டும்


மரு.செ.நந்தகுமார்
9941364966 

No comments:

Post a Comment