Friday, March 9, 2018

சோரியாசிஸ் பத்தியம்

சோரியாசிஸ்(psoriasis) பத்தியம்:
மாமிச உணவு நீக்கவும் மீன்,கருவாடு,கோழிக்கறி,கத்திரிக்காய்,பூசணிக்காய் நீக்கவும்,
புளி காரம் எண்ணெய் குறைக்கவும் தினசரி இரண்டு தடவை குளிர்ந்த நீரில் குளிப்பது நலம்(பாசிப்பயிறு மாவு தேய்த்து குளிக்கவும்,சோப் போடவேண்டாம்)
பழங்களில் மாம்பழம் கூடாது.

மரு.நந்தகுமார்
கூடுவாஞ்சேரி
9941364966

No comments:

Post a Comment