குழந்தை இன்மை
பெண்களுக்கு
கற்பபை ரோகம்
1கற்பபையில் புழு கிருமி
2கற்பபையில் கட்டி
3கற்பபையில் பாசம்
4கற்பபையில் சதை
5கற்பபையில் கொழுப்பு
6கற்பபையில் சோர் படிதல்
7கற்பபையில் வாயு
பித்தம் நீர் பேய் கிரகம்
குழந்தை இன்மைக்கு
மேற்படி விசயம்மே காரணம்.
1 கற்பபையில் கிருமி புழு இருந்தால் அங்கே செல்லும் விந்துவை கிருமியும் புழுவும்
உண்ணும்.
2 சதை கொழுப்பினால் கற்பபை அடை பட்டிருந்தால் அங்கே
விந்து செல்லாது வெளியே வந்து விடும்.
3 பாசம் வாயு பற்றியிருந்தால்
கற்பபையில் அதி உஷ்ணம் உண்டாகி
உவர் உப்பு உண்டாகி இருந்தாலும் அதில் சேரும் விந்து பாழாகிவிடும்.
இவைகளை எவ்வாறு கண்டு பிடிப்பது
1 உடலுறவின் போது பெண்ணுக்கு தலை நொந்தால் கற்பபையில் பாசம் பற்றியுள்ளது
2உடல்உறவினபோது். உடல் வலித்தால்
கற்பபையில் வாயுநிறைந்து உள்ளது.
3 உடல் உறவின் போது நெஞ்சில் குத்தி வலித்தால் கற்பபையில் சதை வளர்ந்து உள்ளது.
4 உடல் உறவின் போது கெண்டை கால் வலித்தால் சோர் படர்ந்து கட்டியாக உள்ளது.
5 உடல் உறவின் போது ஏப்பம் வந்தால்
கொழுப்பு படிந்துள்ளது.
6. உடல் உறவின் போது முதுகு வலித்தால் கிருமி நிறைந்துள்ளது.
7 உடல் உறவில் வெறுப்பு பயம் இருந்தால் பேய் &கிரக பீடை இதுவே குழந்தை இன்மைக்கு காரணம் ஆகும்.
இன்னும் சில அறிகுறிகள்
சிறுநீர் மஞ்சள் கரைத்தது போல் இறங்கும்.
சிறுநீர் இரத்தம் போல் இறங்கும்.
சிறுநீர் கடுத்து வெளுத்து கருப்பாகவும் சிவப்பாகவும் இறங்கும்.
உடல்பருத்து வலித்து உஷ்ணமுடன் காலெறியும்.
எவ்வளவு உணவு உண்டாலும் உடல் தளரும் அடிக்கடி கொட்டாவி வரும் பலவித கணவுகள் காணும்.
உணவு செறிக்காது வயிறு பொருமி ஏப்பம் உண்டாகும்.
அடி வயிற்றில் சுருக்சுருக்கென வலிக்கும்.
உடல் வெளுப்பு வலி வாந்தி காணும்.
சிலமாததிற்க்கு ஓர்முறை வயிறு நொந்து அடிவயிற்றில்
சுருக்கென குத்தி மாமிசம் கழுவிய நீர் போல் மாதவிடாய் வெளிபடும்.
உடல்உறவின் போது
கற்பபையில் இருந்து நீர் வெளிபடும் அந்த நீர் சேலையில் கரைபடும்
மாதவிடாய் காலத்தில் இரத்தம் கட்டியாகி வயிற்றில் வலி உண்டாகி மாதவிடாய் ஆனவுடன் வலி நீங்கும்.தொடைகள் உளையும்.தலைவலி உடல் மெலிவு காணும் மலம் இறுகித் திரண்டு புழுக்கை போல் விழும்.
முதுகு கருவிழி தலை கடுத்து வலிக்கும்.
உடலும் வயிறும் பெருக்கும்.
இதுவே குழந்தை இன்மைக்கு காரணம் ஆகும்.

இதை எப்படி குணப்படுத்த முடியும் என்று சொல்லுங்கள் அய்யா
ReplyDelete