தலைவலி
தலைவலி வர காரணங்களை பார்ப்போம்,
மலம் சிறுநீர் இவற்றின் வேகத்தை அடக்குதல்.
பகல் தூக்கம் இரவு தூக்கம் இன்மை
புளிப்பு கார உணவுகள் அதிகம் உண்ணுதல்
அழுகுகையை அடக்குதல்.
மன அழுத்தம்
தலையில் அடிபடுதல்
மூளையில் இரத்த கசிவு மூளை இரத்த குழாய்கள் சுருங்கினாலோ
விரிந்தாலோ
கண் பார்வை குறைபாடுனாலும்
இரத்த அழத்தத்தாலும்
காதில் சீழ்பிடிப்பாலும்
சளி மூக்கடைப்பு
சைனஸ் பீனிசம்
மாதவிடாய் காலத்தில்
உடலில் வாயு பித்தம்
சிதைவால் வரும்.
வாத பித்த சிலேத்தம
செயல் மாறுபாடாலும்
இவைகள் தலைவலி வர காரணமானவை.
காரணத்தை சரி செய்தால் தான்
தலைவலி சரியாகும்.
தலைவலி வர காரணங்களை பார்ப்போம்,
மலம் சிறுநீர் இவற்றின் வேகத்தை அடக்குதல்.
பகல் தூக்கம் இரவு தூக்கம் இன்மை
புளிப்பு கார உணவுகள் அதிகம் உண்ணுதல்
அழுகுகையை அடக்குதல்.
மன அழுத்தம்
தலையில் அடிபடுதல்
மூளையில் இரத்த கசிவு மூளை இரத்த குழாய்கள் சுருங்கினாலோ
விரிந்தாலோ
கண் பார்வை குறைபாடுனாலும்
இரத்த அழத்தத்தாலும்
காதில் சீழ்பிடிப்பாலும்
சளி மூக்கடைப்பு
சைனஸ் பீனிசம்
மாதவிடாய் காலத்தில்
உடலில் வாயு பித்தம்
சிதைவால் வரும்.
வாத பித்த சிலேத்தம
செயல் மாறுபாடாலும்
இவைகள் தலைவலி வர காரணமானவை.
காரணத்தை சரி செய்தால் தான்
தலைவலி சரியாகும்.
No comments:
Post a Comment